கடன் தீர லட்சுமி நரசிம்மர் ஸ்லோகம்
ருணவிமோசன லட்சுமி நரசிம்மர் ஸ்தோத்திரம்
ஓம் ...
தேவதா கார்ய ஸித்யர்த்தம் ஸபாஸ்தம்ப ஸமுத்பவம்ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே.
லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வர தாயகம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே.
ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ராப்ஜாயுத தாரிணம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே.
ஸ்மரணாத் ஸ்ர்வ பாபக்னம் கத்ரூஜ விஷ நாசநம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே.
ஸிம்ஹாநாதேந மஹதா திக்தந்தி பயநாசனம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே.
ப்ரஹ்லாதவரதம் ஸ்ரீசம் தைத்யேச்வர விதாரணம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே.
க்ரூரக்ரஹை பீடிதானாம் பக்தாநாம பயப்ரதம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே.
வேத வேதாந்த யஜ்ஞேசம் ப்ரஹ்மருத்ராதி வந்திதம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே.
ய: இதம் படதே நித்யம் ருணமோச ந ஸம்ஜிதம்
அந்ருணீ ஜாயதே ஸ்த்யோ தநம் சீக்ரமவாப் நுயாத்.
ஓம் ...
ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் சுவாமி
கிருபா கடாட்ச பூர்வ அர்த்தம்
ஸ்ரீ ஸ்ரீ சங்கர சக்கரவர்த்தி நாம
எஜமானாக சீக்கிரமே வக
ருணவிமோசன பிராப்தம் சித்திரஸ்து...
கடன், நோய், எதிரிகளை போக்கும் அற்புத மூல மந்திரம், உடல் மற்றும் மனம் பலம் பெறும். தீய சக்திகளின் பாதிப்பு, நோய், எதிரிகளின் தொல்லை போன்ற அனைத்தும் நீங்கும். கடன் பிரச்சனையும் விரைவில் தீரும். வைபவர்களையும் வாழ வைக்கும் தெய்வம் மகாவிஷ்ணு எனப்படும் பெருமாள் ஆவார்.
###கடன் தீர லட்சுமி நரசிம்மர் ஸ்லோகம்***

Thank You
ReplyDeleteYour comment will be visible after approval.