Rajma Sundal Recipe in Tamil
ராஜ்மா சுண்டல்
- 1 கப் ராஜ்மா ஊறவைத்து, (அரை உப்பு போட்டு வேகவைத்தது)
- 2 டீஸ்பூன் தேங்காய் துருவல்
- தேவைகேற்ப உப்பு
பொடி செய்ய :
- 1 டீஸ்பூன் சோம்பு
- 1 டீஸ்பூன் சீரகம்
- 2 காய்ந்த மிளகாய்
- ஒரு மூடி தேங்காய் துருவல்
தாளிக்க :
- 1 டீஸ்பூன் எண்ணெய்
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 1 பச்சை மிளகாய் நறுக்கியது
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
செய்முறை :
- போடி செய்ய குடுத்த பொருட்கள் அனைத்தையும் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பச்சை மிளகாய், ராஜ்மா, மஞ்சள் தூள், தேங்காய் துருவல், தேவையான அளவு உப்பு சேர்த்து மூன்று நிமிடம் நன்றாக கிளறவும்.
- பிறகு, அதில் பொடி சேர்த்து கிளறி இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்.
இப்போது சுவையான ராஜ்மா சுண்டல் ரெடி.
#Rajma Sundal Recipe in Tamil*


Your comment will be visible after approval.