இறந்தவர்களின் தோஷம் உள்ள காலங்கள்
தகப்பனார் இறந்தால் : 1 வருட காலம்
தாய் : 1 வருட காலம்
மனைவி : 3 மாத காலம்
சகோதரன் : 45 நாட்கள்
புத்திரன் - 41 நாட்கள்
பங்காளி : 30 நாட்கள் (தீட்டு உண்டு)
வரையும் சுப காரியங்கள் செய்யக் கூடாது எனினும் தவிர்க்க முடியாத நிலையில் சுப காரியங்கள் செய்யும் படி ஏற்ப்பட்டால் வினாயகரைப் பூஜித்து அன்னதானம் செய்த பின்பு சுப காரியங்கள் செய்யலாம்.
இது பஞ்சாங்கத்தில் உள்ள குறிப்புகள்.

Your comment will be visible after approval.