கழுதையின் முதுகில் நிறைய சுமையை ஏற்றினான் அவன். குதிரையின் முதுகில் எந்தச் சுமையையும் வைக்க வில்லை. இரண்டையும் ஓட்டிக் கொண்டு புறப்பட்டான்.
தன் முதுகில் இருந்த சுமையால் வருந்தியது கழுதை.குதிரையைப் பார்த்து அது. ‘நண்பா! என்னால்சுமக்க முடிய வில்லை. நடக்கவே முடியாமல் துன்பப் படுகிறேன். சிறிது சுமையை உன் முதுகில் ஏற்றிக் கொள்’ என்று வேண்டியது. “சுமை சுமப்பதற்கு நான் கழுதையா? என்னால்முடியாது” என்று மறுத்தது குதிரை.
சுமையைச் சுமந்தபடி தள்ளாடி நடந்தது கழுதை.நிலை குலைந்த அது கீழே விழுந்து இறந்தது.கழுதை இறந்ததைக் கண்டு வருந்தினான் வணிகள் அதன் சுமை அனைத்தையும் குதிரையின் மேல் ஏற்றினான்.
அதை ஓட்டிக் கொண்டு புறப்பட்டான்.’ஐயோ! கழுதைக்கு உதவ மறுத்தேனே. இப்பொழுது எல்லாவற்றையும் நானே சுமக்கிறேனே. எனக்கு இந்தத் தண்டனை தேவைதான்’ என்று தன்னையே நொந்து கொண்டு நடந்தது குதிரை.

Your comment will be visible after approval.