Kingini Kingini Song Lyrics in Tamil
கிங்கிணி கிங்கிணி பாடல் வரிகள்
ஆண் : ஏய் கிங்கிணி கிங்கிணி மணியே…
நீ எனக்கு புடிச்ச சனியே…
என் தங்கமே, தாயுமானவளே…
அடி என்னடி என்னடி கொடியே…
என் மண்டைக்குள் வெடிக்கும் வெடியே…
என் நெஞ்சுல முளைச்ச காதல் செடியே…
ஆண் : என்ன சொல்ல… வார்த்தை ஏதும் சிக்கவில்லை…
நீ இல்லாம வாழ்வேன்னு, நினைக்கலாமோ நீயும்…
என் ராசாத்தி… என் உசுரு உன்கூட…
உங் கண்ணு அசைவில், பாத மாறி போனேன் நானும்…
நான் என்ன சொல்ல…
ஆண் : குத்துயிரும், கொலை உயிரும், மா துடிக்குது என் இதயம்…
நித்தம் உன்னை தேடுறேன் நான், வாட்ஸ்ஆப்ல…
பத்து தரம் யோசிச்சத, ஒத்தை வரியில் பேசுவியே…
பொசுக்குன்னு கோவிக்கிற, ஏன் கேப்ல…
ஆண் : ஏய் கிங்கிணி கிங்கிணி மணியே…
நீ எனக்கு புடிச்ச சனியே…
என் தங்கமே, தாயுமானவளே…
அடி என்னடி என்னடி கொடியே…
என் மண்டைக்குள் வெடிக்கும், வெடியே…
என் நெஞ்சுல முளைச்ச, காதல் செடியே…
ஆண் : என்ன சொல்ல… வார்த்தை ஏதும் சிக்கவில்லை…
நீ இல்லாம வாழ்வேன்னு, நினைக்கலாமோ நீயும்…
என் ராசாத்தி… என் உசுரு உன்கூட…..
பெண் : வித்தைதான் பேச்சுலதான், வாய் சவடால் அடிக்காத…
புத்திகெட்டு போச்சா, நான் உன் ஆளுதான்…
உன்னை போல எனக்குள்ளும், ஏராளம் ஆசை இருக்கு…
பொண்ணாக பொறந்ததால போராடுறேன்…
பெண் : நீ சொன்னது சொன்னது சரிதான்…
நான் என்னைக்கும் உனக்கு சனிதான்…
உன்ன பின்னி தொடரும், கொடி தான் நானு…
பெண் : ஹே… இனைக்கும் என்னைக்கும் துணையாக…
இப்போவும் எப்போவும் உசுராக…
உன்னோடு இருப்பேன், உறவா நானு…
பெண் : அட என்ன சொல்ல… வார்த்தை ஏதும் சிக்கவில்லை…
நீ இல்லாம வாழ்வேன்னு, நினைக்கலாமோ நீயும்…
ஆண் : என் ராசாத்தி… என் உசுரு உன்கூட…
உங் கண்ணு அசைவில், பாத மாறி போனேன் நானும்…
பெண் : நான் என்ன சொல்ல…..

Your comment will be visible after approval.