Aloo Jeera
தேவையான பொருட்கள் ;
- 5 Numbers உருளைக்கிழங்கு
- 1 தேக்கரண்டி நெய்
- 2 தேக்கரண்டி சீரகம்
- 1/2 தேக்கரண்டி கொத்தமல்லி விதை
- 1/2 தேக்கரண்டி உலர்ந்த மாங்காய் பொடி
- 1 தேக்கரண்டி மிளகாய் பொடி
- 4 Numbers புதினா இலை
- 4 Numbers மல்லி இலை
- தேவையான அளவு உப்பு
செய்முறை :
Step 1: உருளைக்கிழங்கை நன்றாக கழுவி சுத்தம் செய்து 5-6 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
Step 2: உருளைக்கிழங்கு நன்றாக வெந்ததும் தோலை உரித்து விட்டு சதுர வடிவில் நறுக்கி கொள்ளுங்கள்.
Step 3: 1 டேபிள் ஸ்பூன் சீரகத்தை எடுத்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். இதை ஒரு தட்டிற்கு மாற்றி விட்டு இப்பொழுது கொத்தமல்லி விதைகளை போட்டு வறுக்கவும். பிறகு அதை ஒரு தட்டிற்கு மாற்றி நன்றாக நுணுக்கி கொள்ளுங்கள்.
Step 4: ஒரு கடாயில் சிறிது நெய் விட்டு அதில் மீதமுள்ள சீரகத்தை போடவும், லேசாக பொரிந்ததும், நறுக்கிய உருளைக்கிழங்கு மற்றும் நுணுக்கிய தனியா பொடி, மிளகாய் தூள், உப்பு சேர்த்து 4-5 நிமிடங்கள் வதக்கவும்.
Step 5 : பிறகு உலர்ந்த மாங்காய் பொடி சேர்த்து 1 நிமிடங்கள் வதக்கவும்.
Step 6: பிறகு ஒரு பெளலிற்கு மாற்றி புதினா இலை, மல்லி இலை தூவவும்.
Step 7 : இதை பூரி அல்லது ரொட்டியுடன் சேர்த்து சாப்பிடலாம் மிகவும் சுவையாக இருக்கும்.

Your comment will be visible after approval.