இந்த படம் உணர்த்தும் செய்தி
பானை என்பது நமது உடலை குறிக்கும்
நீர் என்பது ஆன்மாவை கூறிக்கும்
இயற்கையின் விதி
தாயின் கருவறையில் உள்ள குழந்தை இந்த பூலோகத்தை பார்க்க வரும் போது
மூன்று முறை இந்த வெளி காற்று சுவாசிக்கும்
அதேபோல் அவன் மடியும் தருவாயிலும்
மூன்று முறை காற்றை சுவாசம் செய்த பிறகு தான் அந்த உயிர் பிரியும்
பஞ்ச பூத தத்துவம்
எதை எங்கிருந்து எடுத்தோம் அந்த பொருளை அங்கே விட்டுவிடுவோம்
எங்கிருந்து வந்தாயோ முடிவில் அங்கே தான் பயணம் முடியும்
இடையில் நடப்பது அனைத்தும் அவன் எழுதிய நாடகம்
நாம் நடிகர்கள் மட்டுமே...
நமது காதபாத்திரம் முடிந்தவுடன் நாம் திரையில் இருந்து மறைந்து விடுவோம்.

Your comment will be visible after approval.