சித்திரை, ஆடி, ஐப்பசி, தை ஆகியவை பிரம்மாவுக்கு உரியவை.
வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி ஆகியவை மகாவிஷ்ணுவுக்கு உரியவை.
ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகியவை சிவனுக்குரியவை .
சிவனுக்குரிய மாதங்கள் ஆனி, புரட்டாசி, மார்கழி மற்றும் பங்குனி பிறக்கும் நேரம் ஷடசீதி புண்ணிய காலம். ஷடாங்கன் என்றால் சிவபெருமானைக் குறிக்கும்.
விஷ்ணுவுக்குரிய மாதங்கள் வைகாசி, ஆவணி, கார்த்திகை மற்றும் மாசி பிறக்கும் நேரம் விஷ்ணுபதி புண்ய காலம் ஆகும்.
பிரம்மாவுக்குரிய சித்திரை, ஐப்பசி, ஆடி மற்றும் தை மாதம் பிறக்கும் காலங்கள் விஷு புண்ய காலம் எனப்படும்.

Your comment will be visible after approval.