பெரு மழையில் இரவு வேலையில் வயலில் வா மடை கட்ட இதன் ஒளிதான் வழிகாட்டியாக இருந்தது!
இதன் அருகில் படுத்துக்கொண்டு பிடித்த புத்தகத்தை விரித்துகதைகள் படிக்கும்போதுஇதன் ஒளி அழகான கற்பனைகளை கிளறாமல்விடுவதில்லை!
இதன் கவச கண்ணாடியில் ஓடி வந்து ஒட்டிக்கொள்ளும், பூச்சிகளும், கொசுக்களும் ரீங்காரகமிடுது அவ்வளவு அழகு!
சிறுவயதில்இதன் வெளிச்ச நிழலில்மிகப்பெரிய உருவமாக சுவரில்விழும்போது நாம்பெரியவர் மாதிரி ஆகிவிட்டோம் என பெருமிதம்!
காலம் மாறலாம் இது தந்த கவலையில்லாமனதின் நினைவுகள் மாறாது!
(நொடி என்றால் சாலையில் இருக்கும் பள்ளம்)
(வா மடை என்றால் வயலின் வரப்பில் இருக்கும் தண்ணீர் திறகுகோல்!)

Your comment will be visible after approval.