Convert Images to Webp Photoshop?
தமிழ்
Photoshop ல் படங்களை WebP Format க்கு மாற்ற பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும்:
1. கீழே உள்ள WebP Plugin பதிவிறக்க இணைப்பை சொடுக்கி இலவசமாக WebP Plugin னை பதிவிறக்கம் செய்யவும்.
2. பதிவிறக்கம் செய்த Plugin னை Unzip செய்ய்யவும்.
3. உங்கள் Windows Operating System தகுந்த WebP Plugin ( x32 bit or x64bit ) தேர்வு செய்து நகலெடுக்கவும்.
4. Copy செய்த WebP Plugin னை C:\Program Files\Adobe\Adobe Photoshop\Plug-ins எனற கோப்புறையில் Paste செய்யவும்.
5. மேலே உள்ள Photoshop Plugin சரியான இடத்தில் நிறுவிய பிறகு, நீங்கள் “இவ்வாறு சேமி” விருப்பத்தைப் தேர்தெடுத்து WebP யைத் தேர்ந்தெடுக்கவும். WebP விருப்பங்கள் சாளரம் தோன்றும் (கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்) மற்றும் WebP Lossless அல்லது WebP Lossy இடையே தேர்ந்தெடுக்க உங்களை அனுமதிக்கும்.
6. உங்கள் விருப்பம் போல தேர்தெடுத்தது Save செய்யவும்.
7. இப்போது உங்களுக்கான WebP Format உள்ள புகைப்படங்கள் தயார்.


Your comment will be visible after approval.